இன்ஸ்டாகிராம் அதிரடி | Instagram Rolled out Hidden Likes features

இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றினை உலகம் முழுமைக்கும் சில பயனாளர்களுக்கு சோதனை முறையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்த லிஸ்டில் நீங்கள் இருந்தால் பிறருடைய போஸ்ட்க்கு எவ்வளவு லைக்ஸ் , வியூஸ் வந்திருக்கிறது என உங்களால் பார்க்க இயலாது. உங்களுடைய போஸ்ட்க்கு உங்களால் பார்க்க முடியும்.

அடுத்தவர்களின் லைக்ஸ் ஐ பார்த்து பொறாமையில் பொங்கி லைக்ஸ் மற்றும் வியூஸ்க்காக உங்களது நேரத்தையும் மனதையும் வீணடிக்காமல் இருக்கலாம்.

Tech Tamilan