Site icon Tech Tamilan

One Plus 6T : Price, Specifications,offers here

Oneplus 6T

Oneplus 6T


பெரும்பாலான மொபைல் விரும்பிகள் எதிர்பார்த்திருந்த OnePlus 6T டெல்லியில் இருக்கக்கூடிய KDJW அரங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 37,999 இல் ஆரம்பித்து 45,999 வரைக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் Amazon மற்றும் Oneplus.in இல் நவம்பர் 01 முதல் விற்பனைக்கு வரும் எனவும், நவம்பர் 03 முதல் அனைத்து OnePlus stores, Reliance Digital and Croma stores களில் கிடைக்கும் எனவும் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் கூறப்பட்டுள்ளது.

OnePlus 6T price Details

6 GB RAM / 128 GB Storage : Rs 37,999

8 GB RAM / 128 GB Storage : Rs 41,999

8 GB RAM / 256 GB Storage : Rs 45,999

OnePlus 6T விலையுடன் இதற்கு முன்னதாக வெளிவந்த OnePlus 6 இன் விலையை ஒப்பிட்டால் இரண்டு முதல் மூன்றாயிரம் வரை விலை அதிகமாக OnePlus 6T இருக்கிறது.


OnePlus 6T Specifications 

 

One plus 6T Specifications

OnePlus 6T ஏற்கனவே வெளிவந்த OnePlus 6 போலவே பெரும்பாலான Specification களை கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சில மாற்றங்களை மட்டுமே OnePlus 6T கொண்டிருக்கிறது. OnePlus 6T தற்போது Android v9.0 (Pie) இயங்குதளத்தை கொண்டிருக்கிறது. OnePlus 6 ஆனது வெளிவரும்போது Android v8.1 (Oreo)இயங்குதளத்தை கொண்டிருந்தது.

OnePlus 6T பேட்டரியில் மாற்றத்தை கொண்டிருக்கிறது. OnePlus 6 ஆனது 3300 mAh கொண்டிருந்தது . OnePlus 6T யில் பேட்டரி 3700 mAh. OnePlus 6T சற்று பெரிய Screen Size 6.41 inches (16.28 cm) ஐ கொண்டிருக்கிறது.

புதிய OnePlus 6T ஆடியோ போர்ட் USB Type-C வடிவில் வந்திருக்கிறது, OnePlus 6 இல் 3.5 mm போர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது.

கேமராவை பொறுத்தவரையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.

Display fingerprint sensor OnePlus 6T யில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 


Amazon Exclusive Offer for One Plus 6T Prebook 

 

அமேசான் தன்னுடைய இணையதளத்தில் OnePlus 6T க்காக ஆபர்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பின்வரும் ஆபர்களை பெற முடியும்.

ICICI Credit card/ Debit Card , Citi Credit card/ Debit Card பயன்படுத்தி வாங்கினால் Rs 2000 discount கிடைக்கும்

Kindle Ebook வாங்கிடும் போது 6% மட்டும் பணம் செய்தினால் போதும் 500 ரூபாய் அளவுக்கு discount கிடைக்கும்

கோடாக் இன் Rs 2000 மதிப்புள்ள Accidental and Liquid Damage Protection insurance தரப்படும்.

No Cost EMI

Jio : Rs 5400 மதிப்புள்ள கூப்பன் உங்களது Jio account இல் கொடுக்கப்படும்.

Amazon Pay ஆப்சனை பயன்படுத்தினால் 1000 ரூபாய் discount கிடைக்கும்


Steps to get Free oneplus Type C bullets Earphones

 

Steps for getting Free oneplus Type C bullets Earphones

 


TECH TAMILAN

Exit mobile version