Site icon Tech Tamilan

கூகுளில் மிகச்சரியாக Search ஆப்சனை பயன்படுத்துவது எப்படி?

google logo

google logo

google logo

Google Search

ஒரு நொடிக்கு 63,000 க்கும் அதிகமான சர்ச் கூகுளில் செய்யப்படுகின்றன. ஒரு ஆண்டுக்கு கணக்கிட்டு பார்த்தால் 2 ட்ரில்லியனை தாண்டுகிறது இந்த எண்ணிக்கை. ஆனால் கூகுளில் சர்ச் செய்வபவர்களில் பலருக்கு தங்களுக்கு வேண்டிய விவரங்களை மிகச்சரியாக தேடுவது எப்படி என்கிற விவரமே தெரிவதில்லை என்பதே உண்மை



Click Here! Get Updates On WhatsApp

ஒரு நொடிக்கு 63,000 க்கும் அதிகமான சர்ச் கூகுளில் செய்யப்படுகின்றன. ஒரு ஆண்டுக்கு கணக்கிட்டு பார்த்தால் 2 ட்ரில்லியனை தாண்டுகிறது இந்த எண்ணிக்கை. ஆனால் கூகுளில் சர்ச் செய்வபவர்களில் பலருக்கு தங்களுக்கு வேண்டிய விவரங்களை மிகச்சரியாக தேடுவது எப்படி என்கிற விவரமே தெரிவதில்லை என்பதே உண்மை. பலமுறை ஒரே விசயத்தை தேடித்தான் தங்களுக்கு வேண்டிய விசயத்தை பெறுகிறார்கள். இந்தப்பதிவில் கூகுளில் மிகச்சரியாக Search செய்து விவரங்களை பெறுவது எப்படி என்பதனைதான் பார்க்க இருக்கிறோம்.

1. குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து விவரத்தை பெற

உதாரணத்திற்கு techtamilan.in  இணையதளத்தில் artificial intelligence பற்றி இருக்கும் கட்டுரையை படிக்க வேண்டும் என விரும்பினால்  இப்படி தேடலாம்,

 

 artificial intelligence site : techtamilan.in

இப்படி தேடினால் உங்களுக்கு வரக்கூடிய ரிசல்ட் அனைத்துமே techtamilan.in இணையதளத்தில் இருந்து தேடி காட்டப்படும்.

2. குறிப்பிட்ட பைல்களை பெறுவது எப்படி .pdf or .doc?

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்திலேயே Dark Mode ஐ பரிசோதனை செய்திருந்தது கூகுள். தற்போது அதனை Android Q இல் நீடித்து இருக்கிறது. Android Q இல் Dark Mode ஐ செலக்ட் செய்திடும் வசதி இல்லை. ஆனால் battery saver mode ஐ ON செய்வதன் மூலமாக Dark Mode ஐ உங்களால் பார்க்க இயலும். அனைத்து ஆப்களின் background ம் கறுப்பு நிறத்தில் இருக்கும். தனியே பட்டன் இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.

3. குறிப்பிட்ட வார்த்தைக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை தவிர்த்து தேடுவது எப்படி?

இறுதியில் – [மைனஸ்] என போட்டு எந்த வார்த்தையை போடுகிறீர்களோ அந்த வார்த்தை சம்பந்தப்பட்ட தகவல்களை உங்களுக்கு காட்டாது.

tamil nadu schools -private

4. இதே மாதிரியான இன்னொரு இணையதளத்தை அறிவது எப்படி?

நீங்கள் குறிப்பிட்ட இணையதள முகவரிக்கு முன்னால் related: என தேடினால் குறிப்பிட்ட இணையதளம் மாதிரியேயான இணையதள விவரங்களை பெற முடியும்.

 

 

related:https://timesofindia.indiatimes.com/india/ayodhya-verdict

இவற்றை தனித்தனியாகத்தான் செய்திடவேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைத்தையும் ஒன்றாகக் கூட பயன்படுத்தி சர்ச் செய்யலாம்.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version