Site icon Tech Tamilan

2018 ஒரிஜினல் லைசன்ஸ் இனி வேண்டாம் | How to get driving license in DIGILOCKER App?

 


சென்னை உயர்நீதிமன்றம் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தை தரவிறக்கம் செய்தும்  பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது . 

 



What is DIGILOCKER?

 

digi-locker

 

DIGILOCKER என்பது மத்திய அரசினுடைய சேவை . இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களது முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக்கொள்ள பாதுகாப்பான சேவையினை வழங்குகின்றது . மேலும் இந்தியாவில் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசுசாரா  நிறுவனங்கள் டிஜிலாக்கருடன் இணைக்கப்பட்டு இருப்பின் உங்களது ஆவணங்களை இங்கிருந்தே உடனடியாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் .


 

How to create account in DIGILOCKER?

 

வீடியோ :

 

 

DIGILOCKER இல் உங்களது கணக்கினை தொடர்வதற்கு பின்வரும் விசயங்கள் தேவை.

 

மொபைல் எண்

ஆதார் எண்

Go To : https://digilocker.gov.in/

 

> Signup பட்டனை அழுத்திடுங்கள்.

 

> உங்களது மொபைல் எண்ணை பதிவிடுங்கள்

 

> உங்களது மொபைலுக்கு வந்திருக்கும்  OTP எண்ணை பதிவிடுங்கள்.


> User Name , Password ஐ செட் செய்திடுங்கள்.

 

> ஆதார் எண்ணை verify செய்திடுங்கள்

 


உங்களது Dashboard இல் இடதுபக்கத்தில் இருக்கின்ற Issued Documents ஆப்சனை அழுத்திடுங்கள்.

Digi locker dashboard

 


 

Click > Check Partners Section

 

Partner Name – இல் Transport Department , Tamilnadu என்பதனை கிளிக் செய்திடுங்கள்.

Document type > Click > Driving License

 


 

லைசென்ஸில் கொடுத்துள்ள உங்களது அப்பா அல்லது அம்மா பெயரினை பதிவிடுங்கள்.

 

ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை பதிவிடுங்கள்

 

Tik the Check Box

 

Click > Get Document

 

உங்களது லைசன்ஸ் தமிழக அரசினுடைய சர்வரில் இருந்து பெறப்படும் .

அதனை போலீசார் கேட்கும்போது காட்டிடலாம் .

ஆண்ட்ராய்டு போன்களில் digilocker Application டவுண்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் .

 


TECH TAMILAN

Exit mobile version