How to Create Label in Gmail? | ஜிமெயிலில் லேபிள் ஐ உருவாக்குவது எப்படி?


 
ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால்  நீங்கள் லேபிள்ஸ் “Labels” என்ற வார்த்தையை கேட்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. தெரியவில்லை என்றாலும் கவலைப்படாதீர்கள், “Labels” என்றால் என்ன, அதனை எப்படி கிரியேட் செய்வது மற்றும் பயன்படுத்துவது என இந்த பதிவில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
 


What is Gmail “Label”? | லேபில்ஸ் என்றால் என்ன?

 

நீங்கள் அனுப்புகிற அல்லது பெறுகிற ஒவ்வொரு மின்னஞ்சலையும் எளிமையாக கையாளுவதற்கு வசதியாக பிரித்துவைத்துக்கொள்ள “Labels” பயன்படுகிறது. Folders போன்ற பயன்பாட்டையே “Labels” கொண்டிருந்தாலும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரே மின்னஞ்சலுக்கு (Email) எத்தனை labels வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
 


How to Create & Edit Lables in Gmail?

 

 
> ஒரு மின்னஞ்சலை செலக்ட் செய்துகொள்ளுங்கள்

 

> படத்தில் காட்டியுள்ளபடி “Label” ஆப்சனை கிளிக் செய்திடுங்கள்

 

> பின்னர் “Create New” ஐ அழுத்திடுங்கள்

 

> பின்வரும் ஆப்சனில் உங்களது Label பெயரை பதிவிடுங்கள்

 


 
> Create ஐ கிளிக் செய்தவுடன் உங்களுக்கான Label உருவாகிவிடும்

 

> புதிதாக Create செய்யப்பட்ட Label ஐ இடதுபக்கத்தில் உங்களால் பார்க்க முடியும்.

 


 
> Label பெயரை மாற்றிட வேண்டும் என நீங்கள் விரும்பினால் கூட மாற்றிக்கொள்ள முடியும்.

மின்னஞ்சலில் Label பின்வருமாறு தான் இருக்கும்.
 

 


இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.

<strong>உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள், அவையே எங்களுக்கு ஊக்கம் தரும்</strong>

<strong>TECH TAMILAN</strong>

<hr />

இதையும் படிங்க,

10+ whatsapp features in tamil
இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் WhatsApp சிறந்த தகவல் பற்றிமாற்றத்திற்கான ஓர் ஆப்பாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவர்கள் WhatsApp ஐ பயன்படுத்தினாலும் அதில் இருக்கக்கூடிய சிறந்த Features ஐ பலர் ...
what is agi in tamil
உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
gold investment tips in tamil (1)
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
SolarSquare-Team-1709904299 (1)
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
what is Refurbished Laptop (1)
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
small business
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
how to start dropshipping business in india (1)
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
how to get naturals salon franchise in tamil
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
how to get kfc franchise in tamil
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...