Site icon Tech Tamilan

Honor 8X வாங்கலாமா? | Spec , Review , Price Variation

ஏற்கனவே Honor வரிசையில் 7X வந்திருந்த சூழலில் தற்போது 8X வந்திருக்கிறது. Honor 7X, Honor Play போன்ற போன்களின் Speed இல் திருப்தி அடையாதவர்கள் இந்த மொபைலை வாங்கலாம். Honor 8X மற்ற போன்களை விட சற்று வேகமாக இயங்குகிறது.


தற்போது அமேசான் இந்தியாவில் 14,999 க்கு விற்பனைக்கு இருக்கிறது

அதோடு சேர்த்து பின்வரும் ஆபர்களும் இருக்கின்றன,

 

Honor 7X இன் விலை 9,999 ரூபாயாக இருந்த நிலையில் புது 8X 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது


Camera

 

Honor 8X இல் பின்பக்க கேமரா 20-megapixel (f/1.8) + 2-megapixel. முன்பக்க கேமராவும் அதிக மெகா பிக்சலுடன் தரப்பட்டுள்ளது, 16-megapixel (f/2.0)

 

Honor 8X இல் பின்பக்க கேமரா 16-megapixel (f/2.2, 1.25-micron) + 2-megapixel ஆகவும் மமுன்பக்க கேமரா 8-megapixel (f/2.0) ஆகவும் தரப்பட்டிருந்தது


Display

 

Honor 8X மொபைல் சற்று பெரியது. மொபைலை வாங்குவதற்கு முன்னதாக இதனை கவனத்தில் கொள்ளுங்கள். Screensize 6.5 inches. Honor 7X இன் திரை 5.93 inches.

Honor 8X இன் resolution அதிகமாக இருப்பதனால் 7X ஐ விட நன்றாகவே இருக்கும்


Speed

 

Honor 8X இல் 2.2GHz octa-core புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 7X மற்றும் 8X க்கு இடையே நடந்த Speed Test களில் Honor 8X தான் சிறப்பாக செயல்பட்டுள்ளது.


Battery

 

Honor 8X இன் பேட்டரி 3750mAh ஆக இருக்கிறது. இது போதுமானது தான். Quick charger வசதி இதில் இல்லை

 

Honor 7X இல் 3340mAh இருந்தது.


Price Variation

 

4+64GB  > 14,999

6+64GB  > 16,999

6+128GB > 18,999

 

உங்க பட்ஜெட் 10 ஆயிரம் எனில் Honor 7X, 15 ஆயிரம் எனில் Honor 8X, 20 ஆயிரம் எனில் Honor play ஐ வாங்கலாம்.


Vivo NEX வாங்க சரியான நேரம் Now 37,990 Only

TECH TAMILAN

Exit mobile version