TNPSC Current Affairs January 10 – January 11

[easy-notify id=297]


ரேணுகாஜி அணை திட்டம்

> யமுனை நதி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே அணை கட்டப்படும்

> விவசாயம். குடிநீர், நீர் மின் சக்தி ஆகியவற்றினை மேம்படுத்த இந்த திட்டம் உதவும்

> டெல்லி, உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் , ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன


ரூபாய் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு கேபினெட் அனுமதி

> மத்திய அமைச்சரவை ஜப்பான் உடன் ரூபாய் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்துள்ளது

> இதன்படி இருநாடுகளும் குறிப்பிட்ட அளவுள்ள தொகையினை பகிர்ந்துகொள்ளும்.

> அந்த பணத்தை இறக்குமதிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்

> $75 பில்லியன் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது


Factory of the future ஆக நெதர்லாந்து நாட்டில் உள்ள டாடா இரும்பு உருக்காலை தொழிற்சாலையை அங்கீகரித்துள்ளது உலக பொருளாதார மன்றம்


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–


National Clean Air Programme (NCAP)

> மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்த திட்டத்தை அறிவித்தார்

> நகர்ப்புறங்களில் ஏற்படும் மாசினை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்


3 புதிய எய்ம்ஸ் கல்லூரிகள்

> புதிதாக அமையவுள்ள 3 எய்ம்ஸ் கல்லூரிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

> ஜம்முவில் வில் உள்ள விஜயநகர் , காஷ்மீரில் உள்ள அவந்திபுரா, குஜராத்தில் உள்ள ராஜ்கோட் என்ற இடத்திலும் உருவாக்கப்பட இருக்கிறது


சீனாவுக்கான இந்தியாவின் புதிய தூதுவராக ‘விக்ரம் மிஸ்ரி’ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


பிரவாசி பாரதீய திவாஸ்

வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையில் கொண்டப்படும் பிரவாசி பாரதீய திவாஸ் இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj

காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய நாளை (9 ஜனவரி 1915) சிறப்பிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ம் நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக (பிரவாசி பாரதிய திவாஸ்) கொண்டாடப்படுகிறது

2019 ஆம் ஆண்டிற்க்கான பிரவாசி பாரதீய திவாஸ் வாரணாசியில் கொண்டாடப்படுகிறது


Police E-Eye App

> கோவை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது

> சாலை விதிகளை மீறுவோரை பற்றி புகார் அளிக்க இந்த செயலி உதவும்


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–


மிக நீண்ட ஒற்றை பாதை கேபிள் பாலம்

> BYORUNG – BRIDGE பியொருங் பாலமானது அருணாச்சல் பிரதேசத்தில் சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

> அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பீமா காண்டு திறந்து வைத்தார்

> இந்த பாலம் 300 மீட்டர் நீளமுடையது

> 48.43 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது


WEB WONDER WOMAN

> சமூக ஊடகங்களின் மூலமாக தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை உண்டாக்கும் பெண்களை கண்டறிய இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

> இதனை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கொண்டுவந்துள்ளது

> சர்வதேச கிரிக்கெட் சங்க கவுன்சிலின் (ICC) 105வது உறுப்பினராக அமெரிக்கா இணைந்துள்ளது.

> உலக ஹிந்தி தினம் – ஜனவரி 10


Previous Current Affairs : Click here

Take Sample Test here : Click Here


TECH TAMILAN