Mission Zero Accident
> இந்தியன் ரயில்வே இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது
> இதன் முக்கிய நோக்கம் விபத்துகளை பூஜ்யமாக ஆக்குவது
> ஆளில்லா ரயில் கிராசிங்குகளை நீக்குதல், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி விபத்துகளை இல்லாமல் ஆக்க முனைவது
India Pharma – 2019
> இந்திய மருத்துவ மாநாடு – 2019 பெங்களுருவில் நடைபெற்றது
> இந்த மாநாட்டின் கருப்பொருள் “Enabling Quality Affordable Healthcare”
> மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா இதனை துவங்கி வைத்தார்
எவரெஸ்ட் சிகரம் வின்சன் சிகரம் தொட்ட முதல் மாற்றுத்திறனாளி
> அருணிமா சின்கா (Arunima Sinha) அண்டார்டிக்காவின் உயர்ந்த சிகரமான வின்சன் சிகரத்தில் ஏறி சாதனை செய்துள்ளார்.
> அருணிமா சின்கா (Arunima Sinha) மாநில அளவிலான வாலிபால் வீராங்கனை, ஒருமுறை ரயிலில் கொள்ளைக்காரர்களுடன் நடந்த மோதலில் ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்டு காலில் ஏற்பட்ட காயத்தினால் மாற்றுத்திறனாளியாக ஆக்கப்பட்டார்.
> ஏற்கனவே எவரெஸ்ட் சிகரம் ஏறிய இவர் இப்போது அண்டார்டிக்காவின் உயர்ந்த சிகரமான வின்சன் சிகரத்தில் ஏறி சாதனை செய்துள்ளார்.
World Braille Day
> பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி மென்பொருளை கண்டறிந்த லூயிஸ் பிரெய்லி என்பவரது பிறந்தநாள் பிரெய்லி தினமாக கொண்டாடப்படுகிறது
உலகில் 1.3 பில்லியன் மக்கள் கண் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
> ஐக்கிய நாடுகள் சபை ஜனவரி 04 ஐ பிரெய்லி தினமாக அனுசரிக்கிறது
தமிழகம் முதலிடம்
> திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கியமைக்காக ஸ்வட்ச் சர்வேக்சன் விருதில் முதலிடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
தமிழன்னை சிலை
> மதுரையில் தமிழக அரசு சார்பில் தமிழன்னை சிலை அமைக்கப்பட இருக்கிறது
குடிசைப் பகுதிகளை மேம்படுத்த வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்
> தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது
> பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 5.16 லட்சம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
‘SAMWAD with Student’ (SwS) scheme
> இஸ்ரோ இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது
> இளைஞர்களிடம் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது
> இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் இருப்பது குறிப்பிடத்தக்கது
National Entrepreneurship Awards 2018
> சிறந்த 30 தொழில்முனைவோர்கள் பாராட்டப்பட்டார்கள்
> டெல்லியில் இவ்விழா நடைபெற்றது
Atal Solar Krishi Pump Yojana
> சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக அடல் சோலார் க்ரிஷி பம்ப் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது
> இதன் மூலம் , இரண்டு LED விளக்குகள், DC fan , மொபைல் சார்ஜர் இலவசமாக வழங்கப்படுகின்றன
> மானிய விலையில் சோலார் பம்ப்கள் வழங்கப்படுகின்றன
Previous Current Affairs : Click here
Take Sample Test here : Click Here
TECH TAMILAN