Download Pdf here : Current Affairs Dec 24 – Sheet1
தேசிய உழவர்கள் தினம்
டிசம்பர் 23
டிசம்பர் 24
டிசம்பர் 25
இந்தியாவின் இந்த பிரதமருடைய பிறந்த தினம் தேசிய உழவர் தினமாக கொண்டாடப்படுகிறது
சௌத்திரி சரண் சிங்
நேரு
இந்திராகாந்தி
Hint :
இந்தியாவில் முதன் முதலாக இங்கு இசைக்கென மியூசியம் அமைக்கப்பட இருக்கிறது
திருவையாறு
தஞ்சாவூர்
சென்னை
தேசிய ஒருங்கிணைப்பு (national integration) விருது இவரின் நினைவாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
சர்தார் வல்லபாய் படேல்
ராஜ்நாத் சிங்
வாஜ்பாய்
Hint : தேசிய ஒற்றுமைக்கு பாடுபட்டதற்காக இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் படேல் நினைவாக இவ்விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சைக்கிளில் உலகை மிக வேகமாக சுற்றிவந்த முதல் ஆசிய நாட்டவர் என்ற சாதனையை படைத்தவர்
வேதங்கி குல்கர்னி
ஜென்னி கிரஹாம்
ஆர்த்தி படேல்
Hint : 20 வயதே ஆன புனேவை சேர்ந்தவர் வேதங்கி குல்கர்னி. உலகினை சுற்றிவருவதற்கான 29000 கிலோமீட்டர் தொலைவினை 159 நாட்களில் 14 நாடுகளில் முடித்தார்.
விண்வெளியில் தொழில்நுட்ப சாதனங்களை அமைத்து அதன் மூலமாக உலகம் முழுமைக்கும் இணைய வசதியை கொடுக்க செயற்கைக்கோளை ஏவிய நாடு
சீனா
ஜப்பான்
அமெரிக்கா
Hint : சீனாவின் முதல் கம்யூனிகேஷன் செயற்கோள் இது. கூகுள் போன்ற முன்னனி நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டியிருக்கும் போது தனது ஹாங்யுன் திட்டத்தின் கீழ் இந்த செயற்கைக்கோளை ஏவியிருக்கிறது