Current affairs December 30


[easy-notify id=823]

லோக் ஆயுக்தா தேடுதல் குழு

> லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஜூலை 09,2018 அன்று நிறைவேற்றப்பட்டது

> முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், சபாநாயகர் உள்ளிட்டோர் அடங்கிய குழு லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும்

> தற்போது தகுதி வாய்ந்த நபர்களை கண்டறிய லோக் ஆயுக்தா தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

> தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுவார்

> தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.


டிவிஜிங் திருவிழா Dwijing Festival

> அசாம் மாநிலத்தின் சிராங் எனும் இடத்தில் டிவிஜிங் திருவிழா டிசம்பர் 27, 2018 அன்று தொடங்கியது

> மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது

> டிவிஜிங் என்பதற்கு யோடோ மொழியில் ஆற்றங்கரை என பொருள்

> டிவிஜிங் திருவிழா வின் முக்கியநோக்கம் நதிகள் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிப்பது


மருத்துவத்திற்காக கஞ்சா ஏற்றுமதியை இஸ்ரேல் அனுமதித்துள்ளது


ககன்யான் திட்டம்

> விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே இதன் நோக்கம்

> திட்டத்தின் தலைவர் லலிதாம்பிகா

> மூன்று நபர்கள் அனுப்பட இருக்கிறார்கள்

> GSLV-MK III ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன

> தற்போதைய நிலையில் மத்திய அரசு 10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது

> பூமிக்கு மேலே 300-400 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படுவார்கள்

> ஆறாம் ஆண்டு Bengaluru Space Expo வில் விண்வெளி உடை குறித்த அறிமுகம் நடந்தது

> இஸ்ரோவின் இந்த முயற்சியில் வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதோடு மட்டுமல்லால், ஏதேனும் தவறு நடந்தால் பாதுகாப்பாக தரை இறங்கவும் கட்டமைப்புகள் செய்யப்படுகின்றன


Previous Current Affairs : Click here

Take Sample Test here : Click Here

TECH TAMILAN