Site icon Tech Tamilan

Google Pay மூலமாக பணம் அனுப்பாதீங்க, அங்கீகரிக்கப்பட்ட ஆப்ரேட்டர் இல்லை – உஷார்

google logo

google logo

google logo
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு பொதுநல வழக்கு விசாரணையின் போது Google Pay ஒரு அங்கீகரிக்கப்பட்ட பணம் செலுத்துவதற்கான ஆபரேட்டர் கிடையாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Google Pay மூலமாக பணம் அனுப்பாதீர்கள், அப்படி அனுப்பி பிரச்சனை ஏற்பட்டால் உங்களது பணத்திற்கு முறையீடு செய்யமுடியாது என்ற ரீதியில் பதிவிட்டோம். ஆனால் RBI இன் தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதனால் அப்படி கூறப்பட்டுவிட்டது. உண்மையில் Google Pay ஐ பயன்படுத்தலாம். இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version