எக்ஸல் கற்றுக்கொள்வதற்கு மிகவும் எளிமையான ஒன்று. இந்த பகுதியில் கொடுத்திருக்கின்ற அனைத்து வீடியோக்களையும் பார்த்தாலே உங்களால் பல்வேறு வேலைகளை எளிமையாக செய்துவிட முடியும். ஆனால் எக்ஸலில் ஒரு பார்முலாவை மட்டுமே பயன்படுத்தி நமக்கான வேலைகளை செய்து முடிக்க முடியாது. இரண்டு அல்லது மூன்று சிறிய பார்முலாக்களை ஒன்றாக இணைத்து பயன்படுத்தினால் மிகவும் எளிமையாக நமது வேலையை முடித்து விடலாம்.
இந்த பகுதியில் அப்படிப்பட்ட ஒன்றைத்தான் பார்க்க இருக்கிறோம். IF பார்முலாவிற்குள் VLOOKUP பார்முலாவை எப்படி பயன்படுத்துவது என்பதனைதான் இங்கே பார்க்க இருக்கிறோம். இது ஒரு உதாரணம் தான். உங்களது தேவைக்கு ஏற்றவாறு நீங்கள் பார்முலாவை மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் கமெண்டில் பதிவிடுங்கள்.
Syntax : =IF(VLOOKUP(K2,A:D,2,0),”YES”,”NO”)
எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.