Site icon Tech Tamilan

How to use SUMIFS Formula in Excel | Learn Excel in Tamil

Learn Excel in TamilLearn Excel in Tamil

Learn Excel in Tamil

SUMIF மற்றும் SUMIFS பார்முலா இரண்டும் ஒரே விதமான கூட்டல்களை செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. SUMIF இல் ஒரே ஒரு கண்டிஷனுக்கு மட்டுமே கூட்டல் தொகையினை கணக்கிட முடியும். SUMIFS இல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கண்டிசன்களுக்கு கூட்டல் தொகையினை கணக்கிட முடியும். விளக்கமாக புரிந்துகொள்ள கீழே இருக்கின்ற வீடியோவை பாருங்கள்

Formula Syntax : =SUMIFS (sum_range, range1, criteria1, [range2], [criteria2], …)

உதாரணத்திற்கு ஒரு மாணவன் தமிழில் [one condition] பெற்ற மதிப்பெண்களை கண்டறிய SUMIF ஐ பயன்படுத்தலாம். ஒரு மாணவன் குறிப்பாக காலாண்டுத்தேர்வில் [one condition) தமிழில் [second condition] பெற்ற மதிப்பெண் எவ்வளவு என கண்டறிய SUMIF பயன்படும்

Previous

Learn Excel in Tamil

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version