How to use IF formula in Excel? | Tamil

“ஆம்” அல்லது “இல்லை” – இதனை கண்டுபிடிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்ற பார்முலாவில் ஒன்று தான் “IF” பார்முலா. இரண்டு இடங்களில் இருக்கின்ற எண்களின் கூட்டுத்தொகை 10 க்கு மேல் இருக்கிறதா? என்பதில் துவங்கி பல சிக்கலான முடிவுகளை கூட IF பார்முலாவை வைத்து உங்களால் செய்துவிட முடியும்.

=IF(Logical Test,”true”,”false”)

இந்த வீடியோவில் மிகவும் எளிமையாக இந்த பார்முலாவை பயன்படுத்துவது குறித்து விளக்கி இருக்கிறேன் பாருங்கள்.


Previous

Learn Excel in Tamil

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.