How to use COUNTIF and COUNTIFS formula in Excel? | Tamil

ஒரு குறிப்பிட்ட அட்டவணையில் ஒரே ஒரு மதிப்பு (Value) எத்தனை முறை வந்திருக்கிறது என்பதை கண்டறிய COUNTIF பார்முலாவை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு பழங்கள் கொண்ட அட்டவணையில் ஆப்பிள் எத்தனை முறை எழுதப்பட்டிருக்கிறது என்பதனை கண்டறியலாம். 

 

ஒன்றுக்கு மேற்பட்ட கண்டிசன்களை கொண்டு எத்தனை முறை வந்திருக்கிறது என்பதனை கண்டறிய COUNTIFS பார்முலா பயன்படும். உதாரணத்திற்கு நபர்கள் எந்த எந்த ஊர்களுக்கு பயணம் செய்திருக்கிறார்கள் என்ற அட்டவணை இருக்கிறது. அதில் Sri எனும் நபர் எத்தனை முறை சென்னைக்கு சென்று இருக்கிறார் என்பதனை கண்டறிய COUNTIFS பயன்படுத்தலாம்.

Syntax : 

=COUNTIF(Range,Criteria)

=COUNTIFS(Criteria Range1, Criteria1,Criteria Range 2, Criteria 2,…)


Previous

Learn Excel in Tamil

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.