ஒரு டேபிளில் பல்வேறு தகவல்கள் அடங்கியிருக்கின்றன என வைத்துக்கொள்வோம். எப்போது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது பொருளின் சராசரியை மட்டும் நீங்கள் கண்டறிய வேண்டுமெனில் AVERAGEIF பார்முலாவை கொண்டு கண்டறியலாம்.
=AVERAGEIF (range, criteria, [average_range])
எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.