How to use AVERAGEA Formula in Excel? | Learn Excel in Tamil

AVERAGE பார்முலா மற்றும் AVERAGEA பார்முலா இரண்டுமே சராசரியை கணக்கிடத்தான் பயன்படுகிறது. ஆனால் AVERAGEA பார்முலா வித்தியாசமாக செயல்படக்கூடியது. N/A , TRUE , FALSE போன்றவை உங்களது டேபிளில் இருக்கு சூழலில் அதையும் கணக்கிட நீங்கள் AVERAGEA பார்முலாவை பயன்படுத்தலாம்.

=AVERAGEA(A1:A6)


Previous

Learn Excel in Tamil

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.