“ஆம்” அல்லது “இல்லை” – இதனை கண்டுபிடிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்ற பார்முலாவில் ஒன்று தான் “IF” பார்முலா. இதில் ஆம் என வந்தால் எப்படி இன்னொரு பார்முலாவை பயன்படுத்துவது இல்லை என்று வந்தால் எப்படி இன்னொரு பார்முலாவை பயன்படுத்துவது என்பது பற்றி எளிமையாக விளக்கி இருக்கிறோம்.
எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்
Sridaran
Baskaran
Blogger

நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.
