How to find Maximum and Minimum values in Excel? | Tamil

ஒரு ரோவ் அல்லது டேபிளில் இருக்கின்ற தொகையில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தொகையினை பின்வரும் பார்முலாவை பயன்படுத்தி கண்டறியலாம். 

 

அதிகபட்ச தொகையினை கண்டறிய : =MAX(number1,number2,number3,…)

 

குறைந்தபட்ச தொகையினை கண்டறிய : =MIN(number1,number2,number3,…)


Previous

Learn Excel in Tamil

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.