How to find AVERAGE in Excel? | Learn Excel in Tamil

பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் சராசரியை கண்டறிவது போன்ற சூழல்களில் பல எண்களின் சராசரியை கண்டறிய இந்த AVERAGE பார்முலா பயன்படும். சராசரி என்பது எண்களின் கூட்டுத்தொகையினை எத்தனை எங்களை கூட்டினோமோ அதனால் வகுத்தால் கிடைப்பதுதான் சராசரி.

 

 =AVERAGE(B2:D2)

Excel இல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களுக்கான சராசரியை (Average) கண்டறிய இந்த formula உதவும்.

Previous

Learn Excel in Tamil

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.