How to Divide two numbers in Excel? | Tamil

எக்ஸலில் இரண்டு எண்களை வகுப்பது எப்படி என்பதனை தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம். 

 Divide Syntax : A1/B1

உதாரணத்திற்கு இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது போல A2 இல் 5 ம் B2 இல் 2 ம் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். நமக்கு இந்த இரண்டு எண்களையும் வகுத்தால் வர வேண்டிய எண் C2 இல் வேண்டும். அதற்க்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய பார்முலா “=A2/B2” உங்களுக்கான விடை C2 இல் 2.5 என வந்து விடும்.

சரி இதே போல இரண்டு எண்களின் வகுத்தல் தொகையானது பல ரோவ் (rows) களுக்கு வேண்டுமெனில் நீங்கள் C2 இல் மட்டும் மேற்குறிய பார்முலாவை இட்டு C2 மற்றும் பிற செல்களை உதாரணத்திற்கு C10 வரையில் செலெக்ட் செய்து Ctrl+D யை அழுத்தினால் போதும் எக்ஸல் தானாகவே அடுத்தடுத்த விடையை C3, C4…. செல்களில் நிரப்பிவிடும்.

 

Steps to Divide two numbers in Excel

 

> Click the cell you wanted to show the result (Here C2)

> Enter the divide formula (=A2/B2)

> Your result will be show on C2

> If you want to extend this formula to another cells, just drag this formula using Ctrl + D

Previous

Learn Excel in Tamil

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.