ஒரு குறிப்பிட்ட ரோவ் அல்லது டேபிளில் எத்தனை செல்கள் காலியாக இருக்கின்றன என்பதனை அறிந்துகொள்ள COUNTBLANK() பார்முலா பயன்படும்.
Synax : =COUNTBLANK()
Steps :
> Put the formula in the cell where you wanted to see the number of blank cells count.
> Type =COUNTBLANK(Select Range)
> You will see the number of blank cells.
எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.