How AND OR Logic works in Excel? | Tamil

அனைத்து Arguments அல்லது பார்முலா அனைத்தும் TRUE ஆக இருக்கிறதா என்பதனை அறிய AND ஐயும் ஏதேனும் ஒரு Argument ஆவது TRUE ஆக இருக்கிறதா என்பதனை அறிய OR பார்முலாவையும் பயன்படுத்தலாம்.

Syntax : 

=AND(logical 1,logical 2,….) 

returns TRUE when all the logical are TRUE

=OR(logical 1,logical 2,….)

return TRUE atleast one of the logical is TRUE


Previous

Learn Excel in Tamil

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.