ஒரு அட்டவணையில் எத்தனை தகவல்கள் பதிவிடப்பட்டு இருக்கின்றன என்பதை கண்டறிய COUNT பார்முலா பயன்படும். COUNT பார்முலா ஒரு அட்டவணையில் இருக்கின்ற எண்களை மட்டுமே கணக்கிற்கு எடுத்திக்கொள்ளும், TEXT ஐ கணக்கில் எடுத்துக்கொள்ளாது. COUNTA பார்முலா எதனையும் பிரித்துப்பார்க்காமல் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.