உங்களது இணையதளத்தில் மேலும் பல டிசைன்களை செய்வதற்கு இடதுபுறமாக இருக்கக்கூடிய “Appearance” பட்டனை கிளிக் செய்து “Customise” ஆப்சனை கிளிக் செய்யுங்கள்
தற்போது படத்தில் காட்டியுள்ளபடி உங்களுக்கு வரும். இந்த பக்கத்தில் பல ஆப்சன்கள் இடது பக்கத்தில் தெரியும். அதனை கொண்டு நீங்கள் செய்யும் மாற்றங்கள் உடனடியாக வலது பக்கத்தில் லைவ் ஆக தெரியும். இதனால் எளிமையாக மாற்றம் செய்துகொள்ள முடியும்.
Site Identity
இந்த ஆப்சனை கிளிக் செய்து Site Title இல் உங்களது இணையதளத்தின் தலைப்பினை பதிவிடவும். Tagline இல் குறுந்தகவலை பதிவிடவும்.
Colors
இந்த ஆப்சனை பயன்படுத்தி இணையதளத்தின் Header colour , Background கலரினை மாற்றிக்கொள்ள முடியும்.
Header Image, Background Image இவற்றை பயன்படுத்தி உங்களது இணையத்தளத்தினை மேம்படுத்திக்கொள்ளலாம்.
Widgets
இந்த ஆப்சனை பயன்படுத்தி ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் உங்களுக்கு வேண்டிய Widgets களை இணைத்துக்கொள்ளலாம்.
எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.