பிரிட்டனை சேர்ந்த தனியார் நிறுவனமான Comparitech பயோமெட்ரிக் தகவல்களை கையாளுகின்ற நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி மோசமாக பயோமெட்ரிக் தகவல்களை பெறுவது, சேமிப்பது மற்றும் அதனை பயன்படுத்துவது குறித்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. இதில் தான் மோசமாக பயோமெட்ரிக் தகவல்களை கையாளுகின்ற நாட்டின் பட்டியலில் 5 ஆம் இடம் வகிக்கிறது.
மோசமான நாடுகளின் பட்டியல் :
சீனா
மலேசியா
பாகிஸ்தான்
அமெரிக்கா
இந்தியா
சிறந்த நாடுகளின் பட்டியல் :
இங்கிலாந்து
போர்ச்சுகல்
சைப்ரஸ்
அயர்லாந்து
ரொமேனியா