Answer Quiz and Win Cash Prize Rs 100 | TNPSC | 1

67
Created on By admin
Cash Prize Quiz Competition

விதிமுறைகள் :

 

குறிப்பிட்ட இறுதி நேரத்திற்குள் தேர்வில் பங்கேற்று பதில் அளித்திருக்க வேண்டும். இந்த தேர்வை மார்ச் 17,2020 இரவு 12 மணி வரை எழுதலாம்

 

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வில் பங்கெடுக்கலாம். 

 

முதலிடம் பிடிப்பவருக்கு கூறப்பட்ட முதல் பரிசு வழங்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முதல் இடம் பிடித்திருப்பின் பகிர்ந்து வழங்கப்படும். 

 

பரிசு அறிவிப்பதற்கு முன்பாக தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் இணையதளத்தில் [https://techtamilan.in/] வெளியிடப்படும். ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் உடனடியாக கமெண்டில் பதிவிடலாம். பரிசு வழங்கப்பட்ட பின்னர் எந்த மேல்முறையீடும் செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது. 

 

தேர்வு எழுதுபவர் தங்களது சரியான மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணிற்கு Gpay அல்லது Phonepe மூலமாக பணம் அனுப்பப்படும் அல்லது அந்த எண்ணின் உரிமையாளர் கொடுக்கின்ற வங்கி கணக்கிற்கு பணம் கொடுக்கப்படும். 

1 / 20

அரம்பை என்பதன் பொருள் யாது?

2 / 20

அன்றில் பொருள் கூறு

3 / 20

ஜெய பேரிகை கொட்டா என கூறியவர்

4 / 20

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு இது யாருடைய கூற்று

5 / 20

பிரித்தெழுது அடுப்பகத்தேற்று

6 / 20

ஐரோப்பிய யூனியனில் உள்ள மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை

7 / 20

மொழியின் பிறப்பு என்ற நூலினை எழுதியவர்

8 / 20

சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு

9 / 20

களைத்துப்போன உன் கத்தரிக்கோல் காலத்தை வெட்ட முடியாது என பாடிய லத்தீன் அமெரிக்காவின் சிறந்த கவிஞர்

10 / 20

பிரயாக்ராஜ் என அண்மையில் பெயர்மாற்றம் செய்யப்பட்ட நகரம்?

11 / 20

பொய் செய்திகளை தவிர்க்கும் விதமாக நடவடிக்கைளை மேற்கொள்ள Tangi அப்ளிகேஷனை அறிமுகப்படுத்திய நிறுவனம்

12 / 20

SAMPRITI என்பது எந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் பயிற்சி

13 / 20

ஒவ்வொரு ஆண்டும் _______ ஆம் நாள் புறக்கணிக்கப்பட்ட உலக வெப்பமண்டல நோய்கள் நாளாக அனுசரிக்கப்படுகிறது

14 / 20

உலகளாவிய உருளைக்கிழங்கு கண்காட்சி அண்மையில் எந்த மாநிலத்தில் நடைபெற்றது

15 / 20

மறைந்த கோவா முன்னாள் முதல்வா் மனோகா் பாரிக்கா் அவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட பத்ம விருது எது?

16 / 20

தேசிய வாக்காளர்கள் தினம் எப்போது?

17 / 20

படிகங்களின் உள் அமைப்பை தெரிந்துகொள்ள நாம் பயன்படுத்துவது?

18 / 20

உப்பு நீரில் வாழும் தாவரங்கள் எப்படி அழைக்கப்படுகின்றன

19 / 20

நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து எந்த பிரிவு கூறுகிறது?

20 / 20

நாசா சூரியனை ஆய்வு செய்திட அனுப்பியிருக்கும் விண்கலத்தின் பெயர்

Your score is

The average score is 44%

0%