Answer Quiz and Win Cash Prize Rs 100 | TNPSC | Quiz 2

87
Created on By admin
Cash Prize Quiz Competition

விதிமுறைகள் :

 

குறிப்பிட்ட இறுதி நேரத்திற்குள் தேர்வில் பங்கேற்று பதில் அளித்திருக்க வேண்டும். இந்த தேர்வை மார்ச் 23,2020 இரவு 12 மணி வரை எழுதலாம்

 

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வில் பங்கெடுக்கலாம். 

 

முதலிடம் பிடிப்பவருக்கு கூறப்பட்ட முதல் பரிசு வழங்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முதல் இடம் பிடித்திருப்பின் பகிர்ந்து வழங்கப்படும். 15 கேள்விகளுக்காவது சரியான பதில் அளித்திருந்தால் மட்டுமே பரிசுக்கு தகுதி பெற முடியும்

 

பரிசு அறிவிப்பதற்கு முன்பாக தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் இணையதளத்தில் [https://techtamilan.in/] வெளியிடப்படும். ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் உடனடியாக கமெண்டில் பதிவிடலாம். பரிசு வழங்கப்பட்ட பின்னர் எந்த மேல்முறையீடும் செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது. 

 

தேர்வு எழுதுபவர் தங்களது சரியான மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணிற்கு Gpay அல்லது Phonepe மூலமாக பணம் அனுப்பப்படும் அல்லது அந்த எண்ணின் உரிமையாளர் கொடுக்கின்ற வங்கி கணக்கிற்கு பணம் கொடுக்கப்படும். 

1 / 20

அறத்துக்கீறுண்டோ பிரித்தெழுதுக

2 / 20

புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும் புரட்சி வேண்டுமடா என முழங்கியவர்

3 / 20

கொலைவாளினை எட்டாமிகு; கொடியோர் செயல் அறவே என கூறியவர்

4 / 20

பிரித்தெழுது உரமொருவற்கு

5 / 20

ஒரு நகரத்தில் 32000 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 40% பேர் ஆண்கள், 25% பெண்கள், மீதம் இருப்பவர்கள் குழந்தைகள் எனில் குழந்தைகளின் எண்ணிக்கை என்ன?

6 / 20

சியோல் அமைதி விருது எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது ?

7 / 20

எட்னா எரிமலை அமைந்துள்ள நாடு?

8 / 20

பிறவி இருள், ஒளியமுது , வாழ்க்கைப் போர் - இலக்கண குறிப்பு வரைக

9 / 20

புதுக்கவிதையின் தந்தை என போற்றப்படுபவர் யார்?

10 / 20

ஒரு மிதிவண்டியின் விலை ரூ 1500 என குறிக்கப்பட்டுள்ளது. அந்த மிதிவண்டியை கடைக்காரர் ரூ 1350 க்கு விற்கிறார் எனில் அவர் எவ்வளவு கொடுத்த தள்ளுபடி சதவிகிதம் எவ்வளவு?

11 / 20

BioAsia 2020 இந்த ஆண்டு எங்கு நடைபெற்றது

12 / 20

உலக வானொலி தினம்

13 / 20

Bhabha Kavach [பாபா கவாச்] என்பது

14 / 20

கொல்கத்தாவில் நடைபெற்ற பெண்களுக்கான தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 64 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

15 / 20

அறிவுசார் சொத்து பட்டியலை அமெரிக்காவின் Global Innovation Policy Centre (GIPC) பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டது. அதில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்திருக்கிறது?

16 / 20

பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட சர்வதேச எரிசக்தி முகமையின் தரவரிசையில் அதிக மின் உற்பத்தியை உருவாக்கும் நாடுகளின் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது?

17 / 20

சர்வதேச மகிழ்ச்சி தினம்

18 / 20

உலகளாவிய மறு சுழற்சி நாள்

19 / 20

கிராமங்களில் நீதிமன்றங்களை அமைக்க வழிவகை செய்திடும் சட்டம்

20 / 20

கரோனா வைரஸ் பரவ எது முக்கியக்காரணம்

Your score is

The average score is 50%

0%