Download Pdf Here : Current affairs Dec 25
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை எப்போதிலிருந்து அமலுக்கு வருகின்றது
ஜனவரி 01 , 2019
யாருடைய பிறந்தநாள் Good Governance Day ஆக கடைபிடிக்கபடுகிறது
வாஜ்பாய் (December 25)
போகிபீல் பாலம் சில தகவல்கள்
- ஆசியாவின் இரண்டாவது பெரிய பாலம்
- அஸ்ஸாமில் உள்ள டின்குகியாவிற்கும், அருணாச்சலப் பிரதேசத்தின்நாகர்லகுன் நகரத்திற்கும் இடையே கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு பாலமாகும்
- இந்தியாவின் நீளமான பாலம்
- பிரமபுத்திராவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கிறது
- நீளம் 4 . 94 கிலோமீட்டர்
- வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினமான டிசம்பர் 25 அன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்
தேசிய நுகர்வோர் தினம்
டிசம்பர் 24
TECH TAMILAN