கடினமாக போட்டித்தேர்வுகளுக்கு படிக்கின்ற மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் விதமாகவும் இருக்கும் என்ற நோக்கத்தில் வெற்றி பெருகிறவர்களுக்கு சிறு தொகையை பரிசளிக்கும் விதமான போட்டித்தேர்வை நடத்த துவங்கி இருக்கிறோம். அதன்படி மார்ச் 16 அன்று முதல் தேர்வை வெளியிட்டு இருந்தோம்.
அதில் முதல் இடம் பிடித்திருப்பவர் மதுரையை சேர்ந்த மன்சூர். அவருக்கு பரிசுத்தொகையான 100 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. மிகச்சிறிய தொகையாக இருந்தாலும் அவரை இது ஊக்கப்படுத்தும் என நம்புகிறோம். பங்கேற்ற அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்து வரக்கூடிய தேர்வில் நீங்கள் தேர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
அரம்பை என்பதன் பொருள் யாது?
கொழுந்து
மாம்பிஞ்சு
வாழை – சரியான விடை
தென்னை
அன்றில் பொருள் கூறு
பறவை – சரியான விடை
நாரை
சிறகு
மீன்
ஜெய பேரிகை கொட்டா என கூறியவர்
பாரதியார் – சரியான விடை
திருவிக
பாரதிதாசன்
முவ
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு இது யாருடைய கூற்று
கவிமணி – சரியான விடை
அழ . வள்ளியப்பா
பாரதிதாசன்
வீரகவிராயர்
பிரித்தெழுது அடுப்பகத்தேற்று
அடுப்பு + அகத்து + ஏற்று – சரியான விடை
அடுப்பகத்து + ஏற்று
அடுப்பு + அகத்தேற்று
ஆடு + பகத்து + ஏற்று
ஐரோப்பிய யூனியனில் உள்ள மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
27 – சரியான விடை
30
32
மொழியின் பிறப்பு என்ற நூலினை எழுதியவர்
வில்சன் – சரியான விடை
கால்டுவெல்
பாரதியார்
சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு
1925 – சரியான விடை
1945
1963
களைத்துப்போன உன் கத்தரிக்கோல் காலத்தை வெட்ட முடியாது என பாடிய லத்தீன் அமெரிக்காவின் சிறந்த கவிஞர்
பாப்லோ நெரூடா – சரியான விடை
வால்ட் விட்மன்
வால்ட் டிஸ்னி
பிரயாக்ராஜ் என அண்மையில் பெயர்மாற்றம் செய்யப்பட்ட நகரம்?
அகமதாபாத் – சரியான விடை
பாட்னா
மும்பை
பொய் செய்திகளை தவிர்க்கும் விதமாக நடவடிக்கைளை மேற்கொள்ள “Tangi Application” எந்த நிறுவனம் வெளியிட்டது
கூகுள் – சரியான விடை
மைக்ரோசாப்ட்
அமேசான்
SAMPRITI என்பது எந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் பயிற்சி
இந்தியா – வங்கதேசம் – சரியான விடை
இந்தியா – அமெரிக்கா
இந்தியா – சீனா
ஒவ்வொரு ஆண்டும் _______ ஆம் நாள் புறக்கணிக்கப்பட்ட உலக வெப்பமண்டல நோய்கள் நாளாக அனுசரிக்கப்படுகிறது
ஜனவரி 30 – சரியான விடை
மார்ச் 30
ஏப்ரல் 30
உலகளாவிய உருளைக்கிழங்கு கண்காட்சி அண்மையில் எந்த மாநிலத்தில் நடைபெற்றது
குஜராத் – சரியான விடை
தமிழ்நாடு
ஆந்திரா
மறைந்த கோவா முன்னாள் முதல்வா் மனோகா் பாரிக்கா் அவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட பத்ம விருது எது?
பத்ம பூஷன் – சரியான விடை
பத்ம விபூஷண்
பத்ம ஸ்ரீ
தேசிய வாக்காளர்கள் தினம் எப்போது?
ஜனவரி 25 – சரியான விடை
பிப்ரவரி 25
மார்ச் 25
படிகங்களின் உள் அமைப்பை தெரிந்துகொள்ள நாம் பயன்படுத்துவது?
எக்ஸ் கதிர்கள் – சரியான விடை
புறஊதாக்கதிர்கள்
அகசிவப்புக்கதிர்கள்
உப்பு நீரில் வாழும் தாவரங்கள் எப்படி அழைக்கப்படுகின்றன
ஹாலோபைட்டுகள் – சரியான விடை
ஹைடிரோபைட்டுகள்
தாலோபைட்டுகள்
நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து எந்த பிரிவு கூறுகிறது?
368 – சரியான விடை
113
11
நாசா சூரியனை ஆய்வு செய்திட அனுப்பியிருக்கும் விண்கலத்தின் பெயர்
பார்க்கர் சோலார் ப்ரோப் – சரியான விடை
அப்பலோ சன்
கிரான் விண்கலம்
மாதிரி தேர்வுகளை எழுதி எழுதி பயிற்சி பெற : https://techtamilan.in/tnpsc-online-test/