ஒரு டேபிளில் பல்வேறு தகவல்கள் அடங்கியிருக்கின்றன என வைத்துக்கொள்வோம். எப்போது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது பொருளின் சராசரியை மட்டும் நீங்கள் கண்டறிய வேண்டுமெனில் AVERAGEIF பார்முலாவை கொண்டு கண்டறியலாம். AVERAGEIFS பார்முலாவை பயன்படுத்தி இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட கண்டிசன்கள் கொண்டு சராசரியை கண்டறியலாம்.
எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்
Sridaran
Baskaran
Blogger

நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.
