"Hi" Meaning In Tamil

English To  Tamil Meaning 

Gray Frame Corner

Hi Meaning....

ஹலோ [hello] என நீட்டி சொல்வதை சுருக்கமாக சொல்லப் பயன்படும் வார்த்தை தான் ஹாய் "Hi"

Gray Frame Corner

0218

நமக்குத் தெரிந்தவர்களை நாம் பார்க்கும் போது "Hi" என சொல்லுவோம். நாம் பார்ப்பவர்களை வரவேற்பதற்காக "Hi" என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

Gray Frame Corner

0218

Hi is a "type of greeting or salutation"

Gray Frame Corner

0218

ஒருவரை நாம் சந்திக்கும் போது அவர்களை வரவேற்கும் விதமாக சொல்வதற்கு நிறைய வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கின்றன.

Gray Frame Corner

0218

உதாரணத்திற்கு, "hey," "hello," "hiya," and "howdy," ஆனால், பொதுவான ஒன்றாக எப்போதும் "hi" என்பதே இருக்கும்.

Gray Frame Corner

0218

Gray Frame Corner

0218